https://www.youtube.com/watch?v=w0o6RQFxC6M
குமரிக்கண்ட தமிழ்மாணவன் (எ) இர.நெப்போலியன்
ü பேரன்பு கொண்ட என் தமிழ் உறவுகளுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
ü இந்த இணையப்பக்கமானது உங்களின் பேராதரவுடன் இனிதே செயல்பட வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
இது பெரும் பகுதி சங்ககால இலக்கியத்தின்
ü திருக்குறள் விளக்க ஆய்வு,
ü பாடல் ஆய்வு,
ü சொல் ஆய்வு,
ü விளக்க ஆய்வு,
ü தமிழர்களின் காதல்,
ü தமிழர்களின் வீரம்,
ü தமிழர்களின் படை,
ü தமிழர்களின் கொடை,
மற்றும் பிற
ü வரைகலைகள்,
ü கவிதைகள்,
ü கதைகள்,
ü கட்டுரைகள்,
ü செய்திகள்,
ü புகைப்படங்கள்,
ü முக்கிய காணொளிகள்,
ü பகுத்தறிவு செய்திகள்,
ü வான்வெளி ஆய்வுகள்,
இவை அனைத்தையும் உங்களுக்கு விளக்கி தெரியப்படுத்துவதே எம் நோக்கம் என உத்திரவாதத்துடன் கூடிய ஆசிரியர்களின் பெயரோடும், நூல்களின் பெயரோடும் விளக்கத்துடன் அளிப்போம் என உறுதி அளிக்கிறேன்.
தங்களின் எந்த படைப்பானாலும் அதனை அனுப்பினால் மக்களின் உயர்வுக்காக இருப்பின் அதனை ஆய்வு செய்து வெளியிட காத்திருக்கிறோம்.
பேரன்பு கொண்ட எம் உறவுகளே உங்களின் கருத்துக்களை தெரிவித்து மேன்மேலும் உயர்த்திட வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
https://www.facebook.com/வள்ளுவர்-வரைகளஞ்சியம்
அலைபேசி: +91 8608 40 8608
மின்னஞ்சல்: valluvarvaraikalanjiyam@gmail.com
இணையதளம்: https://valluvarvaraikalanjiyam.blogs...
சமூக வலைத்தளம்: வள்ளுவர் வரைகளஞ்சியம்.
https://www.facebook.com/வள்ளுவர்-வரைகளஞ்சியம்
No comments:
Post a Comment